புதுமுகங்கள் நடிப்பில் 'மெய்மை'

புதுமுகங்கள் நடிப்பில் 'மெய்மை'

1 mins read
34cf5c0b-fcae-46a4-8d26-8d460e461f80
-

மானஸ், அமரன், ரஜின் எனப் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகிறது 'மெய்மை'. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கி உள்ளார் டி.எஸ்.திவாகர். இது இவர் இயக்கும் மூன்றாவது படம். பரபரப்பான பகுதியில் உள்ள தங்குவிடுதிக்கு வரும் காதல் ஜோடிகள் காணாமல் போகிறார்கள். காணாமல் போன அவர்கள் மாய உலகம் ஒன்றில் சங்கமிக்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்பதை விவரிக்குமாம் இப்படம்.