'அச்சமின்றி' பாடல் வெளியீட்டு விழா

'அச்சமின்றி' பாடல் வெளியீட்டு விழா

1 mins read
bcaff693-678c-4d66-8264-f90df6198a74
-

விஜய் வசந்த் நாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் நடிக்கும் படம் 'அச்சமின்றி'. சமுத்திரக்கனி, சரண்யா பொன் வண்ணன், ராதாரவி ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் ராஜபாண்டி. இசை பிரேம்ஜி அமரன். அண்மையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. விரைவில் படம் வெளியீடு காண இருக்கிறது.