நகைச்சுவை விருந்து படைக்க வருகிறது 'கண்ணுல காசு காட்டப்பா'

நகைச்சுவை விருந்து படைக்க வருகிறது 'கண்ணுல காசு காட்டப்பா'

1 mins read
fae960cf-db3c-4ebc-8ec9-c678fbc9568e
-

அரவிந்த் ஆகாஷ் நாயகனாகவும், அஸ்வதி வாரியார் நாயகியாகவும் நடிக்கும் படம் 'கண்ணுல காசு காட்டப்பா'. படத்தை இயக்குப வர் கவுதம் சுந்தரராஜன். "இது நகைச்சுவைப் படம். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு கூட்டணியில் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்க ளுக்கு நகைச்சுவை விருந்தாக அமையும். நடன இயக்குநர் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்," என்கிறார் கவுதம்.