காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி

காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி

1 mins read
1f7e1fb9-8606-4ab6-a04b-b1645d5817e6
-

தமிழில் உருவாகி வரும் 'சனம்' மறு பதிப்பில் வரலட்சுமி முக்கிய பாத்தி ரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் உரு வான 'சைத்தான்' படத்தை இயக்கிய வர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இப்படத் தின் இறுதிக்கட்ட பணிகளின் போதே 'சனம்' மறுபதிப்பை இயக்க இவர் ஒப்பந்தமானார். தெலுங்கில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியான 'சனம்' பெரும் வரவேற்புப் பெற்றது. இதன் தமிழ் மறுபதிப்பு உரிமையை சிபிராஜ் கைப்பற்றினார். இதில் அவரு டன் ரம்யா நம்பீசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்க முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இப்படத்தில் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் வரலட்சுமி.