'மாவீரன் கிட்டு' படத்துக்கு 'யு' சான்றிதழ்

'மாவீரன் கிட்டு' படத்துக்கு 'யு' சான்றிதழ்

1 mins read
5e57a25c-87f4-4f62-95bd-9a92b8fccc15
-

சுசீந்திரன் இயக்கியுள்ள 'மாவீரன் கிட்டு' படத்துக்குத் தணிக்கை யில் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ளது இப்படம். இமான் இசையமைக்க, பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார் யுகபாரதி. இப்படத்தின் முன்னோட்டத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து டிசம்பர் 2ஆம் தேதி படம் வெளியாகிறது.