இனிப்புச் செய்தி கூறியுள்ள சிருஷ்டி

இனிப்புச் செய்தி கூறியுள்ள சிருஷ்டி

1 mins read
48feac26-1028-4483-b6d6-bfd7bb6672d4
-

ஹன்சிகா, தமன்னாவைப் போன்று மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. 'குடும்பப்பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன்' என்று அடம்பிடித்து வந்தவர், தற்போது கவர்ச்சிக் கொடியேற்றி இருக்கிறார். அதி லும் தமன்னாவை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு படு கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருப்பதாக இயக்குநர்கள் பலருக்கும் இனிப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார்.