காவல்துறையை களமாகக் கொண்ட படம்

காவல்துறையை களமாகக் கொண்ட படம்

1 mins read
7c59eec2-645b-47f0-9751-89fc93bcbdd9
-

ஜெயம் ரவியும் அரவிந்த்சாமியும் காவல்துறை அதிகாரிகளாக நடிக்கும் படம் போகன். படத்தின் நாயகி ஹன்சிகா மோத்வானி. கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் லக்ஷ்மன். தயாரிப்பாளர் பிரபு தேவா. டி.இமான் இசை அமைத்திருக்கிறார். "இது காவல் துறையைக் களமாகக் கொண்ட படம்," என்கிறார் லக்ஷ்மன்.