காதல் அலையில் சிக்கித் தவிக்கும் நடிகையின் கதை

1 mins read
c429be16-4f2b-429f-b93c-dccd197beb0e
-

பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் 'மோகனா'. இதில் மொட்டை ராஜேந்திரன், கல்யாணி நாயர், உமா, ஹரீஷ், மோரா, மும்பை சீனுஜி ஆகியோரும் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குபவர் ஆர்.ஏ. ஆனந்த். இவர் ஏற்கெனவே 'செவிலி' என்ற படத்தை இயக்கியவர். நாடகத் துறை கலைஞர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பதைப் பற்றி விரிவாக எடுத் துக் கூறியுள்ளாராம். "மோகனா எனும் நாடக நடிகையை, நடிகராக வரும் 'பவர் ஸ்டார்' ஒருதலையாகக் காதலிக் கிறார். அதே சமயம் பண்ணையார் மொட்டை ராஜேந்திரனும் அந்த நடிகை மீது உயிரையே வைத்திருக்கிறார்.

'மோகனா' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.