நட்ராஜ் நடிப்பில் உருவாகிறது 'எங்கிட்ட மோதாதே'

நட்ராஜ் நடிப்பில் உருவாகிறது 'எங்கிட்ட மோதாதே'

1 mins read
7cf9e829-9aff-40d3-9676-db9a5aa71dd5
-

நட்ராஜ் சுப்ரமணியம் நாயகனாக நடிக்கும் படம் 'எங்கிட்ட மோதாதே'. பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி நாயகிகள். "1980களில் நடிகர் ரஜினி, கமலின் ரசிகர்களுக்கி டையே மோதல் போக்கு இருந்தது. இதை மையமாக வைத்துத்தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். நட்ராஜ் ரஜினி ரசிகராகவும், மூடர் கூடம் ராஜாஜி கமல் ரசிகராகவும் நடித்திருக்கி றார்கள்," என்கிறார் இயக்குநர் ராமு செல்லப்பா.