தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கப் போவதாக நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த படங்கள் தனக்குப் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதில் அம்மணிக்கு ரொம்பவே வருத்தமாம். "நான் நடித்த 'தர்மதுரை' படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடித்தனர். இதில் சிறிது நேரம்தான் திரையில் வருவேன் என்றாலும் எனது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்தப் பாத்திரம் ரசிகர்கள் மனதை தொட்டது. அதே வழியைத் தொடர உள்ளேன்," என்கிறார் சிருஷ்டி.
சிருஷ்டி டாங்கே தொடர உள்ள புதிய வழி
1 mins read
-

