விஷ்ணு விஷால்: தைரியமாக சொந்தப் படம் தயாரிக்கிறேன்

விஷ்ணு விஷால்: தைரியமாக சொந்தப் படம் தயாரிக்கிறேன்

1 mins read
8cc7a125-c2db-427b-9be5-b7fd4863bbd9
-

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வந்த 'கதாநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 'மாவீரன் கிட்டு' படத்தை முடித்து விட்டு, புதுமுக இயக்குநர் முருகா னந்தம் இயக்கத்தில் உருவாகி வந்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி னார் விஷ்ணு விஷால். கேத்தரீன் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள். விஜய் சேது பதி கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென் னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. படத்துக்கு தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில், இப்படத்துக்கு 'கதா நாயகன்' என பெயரிட்டது படக்குழு. தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார். இறுதிக்கட்ட பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளனராம்.