பொங்கல் பண்டிகையின்போது திரைக்கு வர உள்ள படம் 'பைரவா'. அதற்கு முன் மிக பிரமாண்டமாக ஒரு பாடல் வெளியீட்டு விழா நடத்திவிட வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தார்களாம். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுச் செய்தி கேட்டு ஓடோடி வந்த விஜய், அன்று மாலையே ஒரு முடிவை எடுத்தார். "பாடல் வெளியீட்டு விழாவுக்கான முன்னேற்பாடுகளை உடனே நிறுத்துங்கள். பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகளை கடைக்கு அனுப்பினால் போதும். பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் வேண்டாம்," என்று கூறிவிட்டாராம்.
விழா இல்லாமலேயே வெளியாகும் 'பைரவா' படப் பாடல்கள்
1 mins read

