இறுதிக்கட்ட பணிகளில் உதயநிதியின் 'சரவணன் இருக்க பயமேன்'

இறுதிக்கட்ட பணிகளில் உதயநிதியின் 'சரவணன் இருக்க பயமேன்'

1 mins read
f614f863-2250-4f7c-984f-f4df48f1c4a2
-

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்படத்தைத் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ரெஜினா, சூரி, சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.