வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்கும் 'ஆக்கம்'

வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்கும் 'ஆக்கம்'

1 mins read
35f181c7-82f4-4935-b11a-f1af8de1399e
-

ஆதிலட்சுமி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'ஆக்கம்'. இதில் ராவன், டெல்னா டேவிஸ், ரஞ்சித், பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க வேலுதாஸ் ஞானசம்பந்தம் இயக்குகிறார். படத்தின் பாடல்கள் பட்டையைக் கிளப்பும் என்கிறார்கள் படக்குழுவினர். மேலும், இது அனைத்துத் தரப்பினரையும் கவரும் படமாகவும் இருக்குமாம்.