மனித உறவுகளின் மகத்துவத்தை விவரிக்கும் படமாக உருவாகிறது 'தப்பாட்டம்'. இதை நடிகர் ஜே.கே.ரித்தீஷ் தயாரிக்கிறார். ஏற்கெனவே 'இரு நதிகள்' படத்தை இயக்கிய முஜிபுர் இதை இயக்கியுள்ளார். புதுமுகங்கள் துரை சுதாகர், டோனா ரோசாரியோ நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்துக்குப் பழனி பாலு இசையமைத்துள்ளார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
'தப்பாட்டம்'
1 mins read
-

