ரஞ்சித் ஜெயகோடி இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாகவும் காயத்ரி நாயகியாகவும் நடிக்கும் படம் 'புரியாத புதிர்'. "இது பரபரப்பான திகில் படமாக உருவாகிறது. நாயகி காயத்ரி இதில் வயலின் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக நடிக்கிறார். நடிப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் உண்மையிலேயே வயலின் கற்றுக்கொண்டார்," என்கிறார் ரஞ்சித் ஜெயகோடி.
திகில் படமாக உருவாகிறது விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்'
1 mins read
-

