‘ஏ.ஆர். ரகுமான், டோனி முன்மாதிரி’

"நாம் யாரை முன்மாதிரியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற குழப் பம் பலருக்கும் இருக்கும். எனக்கு பெரிய முன்மாதிரி என்றால், ஏ.ஆர். ரகுமானும் கிரிக்கெட் வீரர் டோனியும்தான். "எவ்வளவு பெரிய வெற்றிகளைக் குவித் தாலும், அடக்கமாக எப்படி இருக்கமுடியும் என்பதை இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். "ஆஸ்கர் விருதை ரகு மானும் உலகக் கோப் பையை டோனியும் தள்ளி நின்று மூன்றாம் மனிதர்களைப் போல் பார்க்கக்கூடிய மனப் பக்குவத்தை பெற்றி ருக்கிறார்கள். "இந்த மனப்பான் மையை வளர்ப்பது தான் அடுத்தடுத்த வெ ற் றி க ளை க் குவிக்க உதவும். இல்லையெனில் நமக்குக் கிடைக்கும் வெற்றியை நினைத்து, நமக்கு நாமே புகழ்ந்து கொண்டு ஒரே இடத்தில் தேங்கிவிடுவோம். "எந்தவொரு சூழ் நிலையிலும் ஒருவர் தாம் செய்யும் வேலையின் சிறப்பான எல்லையைத் தொடவேண்டும். "எதைச் செய்தாலும் அதை முழுமையாகவும் சிறப்பாகவும் செய் தால் அதில் நிச்சயம் வெற்றி உறுதி. "இதை அனுபவ ரீதியில் உணர்ந்து இருக்கிறேன்," என்கிறார் சூர்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!