நயனைப் பார்த்து பொறாமையில் பொசுங்கும் நாயகர்கள்

நயனைப் பார்த்து பொறாமையில் பொசுங்கும் நாயகர்கள்

1 mins read
d126c252-7401-435a-bfad-6a672eec7e00
-

இந்த ஆண்டில் நயன்தாரா நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெற்றி பெற வில்லை என்றாலும் அவரைத் தேடி இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் படை யெடுப்பது மட்டும் நிற்கவே இல்லை.

அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதும் அவரைத் தேடி அனை வரும் படையெடுப்பதும் நாயகர் களிடையே பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழ்த் திரை யுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.