கறுப்புப் பணத்தை ஒழிப்பது குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜய்யின் 'பைரவா' படத்தின் கதையும் கறுப்புப் பணம் ஒழிப்பதை மையமாக வைத்துத்தான் தயாராகி உள்ளதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது அண்மையில் வெளியான இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி. பொங்கலுக்கு மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கிறது.
'பைரவா'விலும் கறுப்புப் பணம்
1 mins read
-

