20ஆம் தேதி வெளியீடு காணவிருக்கும் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'

20ஆம் தேதி வெளியீடு காணவிருக்கும் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'

1 mins read
1a1592b1-af7e-434d-8128-9e9d98e95405
-

சான்ட்ரா எமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இப் படத்தை இயக்குபவர் யுரேகா. "இக்காலகட்டத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வன்முறை களுக்கு எதிரான கருத்துகளை இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். படம் 20ஆம் தேதி வெளியாகிறது," என்கிறார் யுரேகா.