விஜய சேதுபதி: சமைத்தவன் வேதனை கொடியது

சில படங்கள் முழுமையாகத் தயா ராகியும் வெளியாகாமல் இருக்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று நடிகர் விஜய சேது பதியிடம் செய்தியாளர்கள் கேட்ட தற்கு, "படம் வெளியாகாமல் இருக்கிறதே என்பதைவிட அப்படத் துக்குப் பின்னால் சில நிஜக் கதை கள் நடக்கும்.

அவற்றை வெளியே சொல்லமுடியாது. அதைக் கேட்டால் திரையுலகிலும் இப்படி நடக்கிறதா என்று நினைப்பீர்கள். "சமைத்ததை வீட்டில் பூட்டி வைக்காமல், அதைப் பரிமாறி நிறை குறைகளைத் தெரிந்துகொள்வதில் தான் சுகம் இருக்கிறது. அதுதான் சமைத்தவனின் சந்தோஷம். பரிமாறப் படாமல் இருந்தால் உள்ளே இருந்து கெட்டுப் போய்விடும். சமைத்தவன் வேதனை மிகவும் கொடியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!