ஸ்ரேயா: 65 வயதிலும் சினிமாவில்தான் வாய்ப்பு கிட்டும்

65 வயதிலும் ஒருவருக்கு நல்ல வாய்ப்பு கிட்டும் என்றால் அது சினிமா துறையாக மட்டும்தான் இருக்கும் என்று கூறியுள்ள ஸ்ரேயா, இன்றைய நாயகிகளில் பெரும்பாலானோர் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. பிறந்த தேதி, பிறந்த மாதத்தைச் சொன்னாலும் பிறந்த ஆண்டை சொல்வதில்லை. உண்மையான வயது தெரிந்தால் ரசிகர்களிடம் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற பயமே இதற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

படங்களில்கூட மனைவி வேடங் களைத் தவிர்த்து காதலியாக மட்டுமே நடிக்க முயல்கின்றனர். குழந்தைக்கு அம்மாவாக நடிக்கக் கேட்டால் சில சமயம் வாய்ப்பையே உதறிவிட்டு நடிக்க மறுத்துவிடுகின்றனர். திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து ஓய்ந்தபிறகு மார்க்கெட் இழக்கும் நிலையில் மனைவி, அம்மா வேடங்களில் நடிக்க முன்வருகின்றனர். வயதான வேடங்களில் நடிப்பது பற்றி ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியது: "சினிமாவோடு வேறு எந்தத் தொழிலையும் ஒப்பிட முடியாது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!