புதுமுகங்கள் சிவகரி நாயகனாகவும் அமீதா நாயகியாகவும் நடிக்கும் புதிய படம் 'நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க'. அறிமுக இயக்குநர் சம்பத்குமார் இயக்குகிறார். "இப்படம் முழுவதும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. என்னதான் நாகரிகம் வளர்ந்தாலும் ஒருசில இடங்களில் அடிப்படை வசிதகள் கூட இல்லை. இதை இப்படம் விவரிக்கும்," என்கிறார் சம்பத்குமார்.
மலைப்பகுதிகளில் படமான 'நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க'
1 mins read
-

