விஜய் சேதுபதி கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று ஒரு அளவுகோல் வைத்துக்கொள்ளாமல் எந்த வேடமாக இருந்தாலும் அவருக்குப் பிடித்து இருந்தால் நடித்துவிடுவார். அந்த வகையில் தற்போது 'கவண்', 'விக்ரம் வேதா', 'வடசென்னை', 'அநீதி கதைகள்', '96', 'கருப்பன்' எனப் பல படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் அடுத்து வெளிவரத் தயாராக இருக்கும் படம் 'புரியாத புதிர்'. மற்ற நாயகர்கள் செய்யத் துணியாத சில அதிரடியான காட்சிகளில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறாராம்.
'சைக்கோ' வேடத்தில் விஜய் சேதுபதி
1 mins read
-

