மார்ச் மாதம் வெளியாகும் 'குற்றம் 23'

மார்ச் மாதம் வெளியாகும் 'குற்றம் 23'

1 mins read
bba042cb-587f-4208-b590-eb0f580efeea
-

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் - மகிமா நம்பியார் நடித்துள்ள `குற்றம் 23' படம் மார்ச் 2ஆம் தேதி வெளியாகிறது. மருத்துவத்துறை சார்ந்த விஷயங்களை அலசும் திகில் படமாக உருவாகி உள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடலாசிரியர் விவேகா, ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.