'சாட்டை' நாயகியாக மகிமா

'சாட்டை' நாயகியாக மகிமா

1 mins read
ff4a8a65-482e-400c-ace3-958c22b58738
-

'சாட்டை' படத்தின் நாயகி மகிமா நம்பியார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தாகக் கூறப்படுகிறது. 'ஐங்கரன்' படத்தில் ஜி.வி.பிரகா ‌ஷுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டி யானை நடிக்கவைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போது மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்துள்ளனராம். அருண் விஜய்யுடன் மகிமா ஜோடி சேர்ந்து நடித்த 'குற்றம் 23' படம் வெளியீடு காணத் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.