சித்தியுடன் சண்டையில் தொடங்கி காதல் வரை எப்போதுமே சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் நடிகை அஞ்சலி. அவர் தற்போது நடிகர் ஜெய்யைக் காதலித்து வருகிறார். விரைவில் திருமணமும் நடக்கவுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் ஜெய்க்காக மதம் மாற முடிவு செய்துள்ளாராம் அஞ்சலி. ஏற்கெனவே ஜெய் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்ட நிலையில் அஞ்சலியும் விரைவில் முஸ்லிம் பெண்ணாக மாறி இந்த வருடமே திருமணம் செய்துகொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளார்களாம்.
காதலனுக்காக மதம் மாறும் நடிகை
1 mins read
-

