'நிசப்தம்' படத்தில் அஜய், அபிநயா, சாதன்யா

'நிசப்தம்' படத்தில் அஜய், அபிநயா, சாதன்யா

1 mins read
a15df226-e891-4978-a695-402b273e138c
-

தாய், மகன் இடையிலான போராட்டத்தை விவரிக்கும் கதை தாயின் பாசத்திற்காக ஏங்கும் மகனுக்கும் மகனின் பாசத்தைப் புரிந்துகொள்ளாத தாய்க்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கிறது 'செவிலி'. அரவிந்த், கீர்த்தி ரெட்டி இருவரும் நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்துக்கு சங்கர் ரங்கராஜன் இசையமைக்க பிரியா, பிரபாகர் இருவரும் பாடல்கள் இயற்றி உள்ளனர்.