வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம் 'கனவு வாரியம்'. தமிழகத்தில் நிலவிய மின்வெட்டுப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படமாம். திரை காணும் முன்பே பல விருதுகளைப் பெற்றுள்ளது. இயக்குநர் அருண் சிதம்பரமே கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து உள்ளார்.
இயக்குநர் அருண் சிதம்பரத்தின் 'கனவு வாரியம்'
1 mins read
-

