விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்'

விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்'

1 mins read
cb66f61c-750f-4417-ba30-77b71ba5b7fb
-

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'புரியாத புதிர்'. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இப்படத்தில் .நாயகியாக நடித்துள்ளார். சி.எஸ்.சாம் இசையமைத்துள்ள இப்படம் கடந்த பொங்கல் பண்டிகையன்று திரை காண இருந்தது. எனினும் சில காரணங்களால் வெளியாகவில்லை. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர்.