விஜய்யுடன் நடிக்கக் காத்திருக்கும் சோனாக்‌ஷி

விஜய்யுடன் நடிக்கக் காத்திருக்கும் சோனாக்‌ஷி

1 mins read
da85c735-7398-471a-9cc3-353e79fd46ff
-

'பாலிவுட்' நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, "விஜய் சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்," என்று கூறியிருக்கிறார். சோனாக்‌ஷி, சல்மான் கானின் 'தபாங்' படம் மூலம் நாயகி ஆனார். பாலிவுட்டின் மூத்த நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தனது தந்தையின் நண்பரான ரஜினிகாந்துக்கும் ஜோடியாக நடித்துவிட்டார். இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் விஜய்யை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோனாக்‌ஷி கூறுகையில், "நான் முருகதாஸ் இயக்கத்தில் 'ஹாலிடே', 'அகிரா' ஆகிய படங்களில் நடித்துள்ளேன்.