விஜய் சேதுபதியின் 'கவண்'

விஜய் சேதுபதியின் 'கவண்'

1 mins read
732d12c3-346f-454b-b82a-83e5fc9a5f45
-

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'கவண்'. இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது தெரிந்த சங்கதிதான். "ராஜேந்திரனின் அடுக்குமொழி வசனமும் அடங்காத நடிப்பும் ரசிகர் களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையப் போகின்றன. குறிப்பாக, விஜய் சேதுபதியும் அவரும் இணைந்து நடித்துள்ள காட்சிகள் அரங்கை அதிர வைக்கும்.

'கவண்' படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டின்