மாகாபா ஆனந்த் நடிக்கும் 'பஞ்சுமிட்டாய்' முன்னோட்டம்

மாகாபா ஆனந்த் நடிக்கும் 'பஞ்சுமிட்டாய்' முன்னோட்டம்

1 mins read

மாகாபா ஆனந்த் நாயகனாக நடிக்கும் படம் 'பஞ்சுமிட்டாய்'. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் நிகிலா விமல். எஸ்.பி.மோகன் இயக்கும் இப்படத்தை ரமேஷ், கணேஷ், வினோத் குமார் ஆகியோர் கூட்டாக தயாரிக்கிறார்கள். "இது முழுநீள நகைச்சுவைப் படம். சென்ட்ராயன், பாண்டியராஜன், பாண்டு ஆகியோர் நகைச்சுவையில் கலக்குவார்கள்," என்கிறார் மோகன். இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு இன்று நடைபெறுகிறது.