காவியன் இயக்கத்தில் உருவாகும் 'சிரிக்க விடலாமா'

காவியன் இயக்கத்தில் உருவாகும் 'சிரிக்க விடலாமா'

1 mins read
f498f9bd-1e72-4a55-ab89-abe7d2508365
-

கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காவியன் தற்போது இயக்கும் புதிய படம் 'சிரிக்க விடலாமா'. இதில் பவர் ஸ்டார் சீனிவாசன், நிதின் சத்யா, வி.ஆர்.விநாயக் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, சௌமியா, தீபா ஆகியோர் நடிக்கிறார்கள். சந்தானபாரதி, ஆனந்தராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.