பெண்கள் வெளியே சென்று சாதிப்பது சவாலான விஷயமாக இருக்கிறது என்கிறார் நடிகை சினேகா. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்துத் திரு மணம் செய்துகொண்டவர்கள். திருமணத்திற்குப் பிறகு சினிமா வில் நடிப்பதைத் தவிர்த்துவந்த சினேகா, தற்போது குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத் துவம் உள்ள சில படங் களிலும் சிறப்புத் தோற்றத் தில் சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்தி கேயன், மோகன் ராஜா கூட்டணியில் உருவாகும் 'வேலைக்காரன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சினேகா.
'எங்கும் சவால் உள்ளது'
1 mins read
-

