ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்திருக்கும் படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. இதில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் சாய் ரமணி. இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அம்ரேஷ் கணேஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் 24ஆம் தேதி வெளியீடு காண இருக்கிறது.
24ஆம் தேதி வெளியீடு காணும் 'மொட்ட சிவா கெட்ட சிவா'
1 mins read
-

