'விஜய் ஆண்டனி மேலும் உயரத்தைத் தொடுவார்'

'விஜய் ஆண்டனி மேலும் உயரத்தைத் தொடுவார்'

1 mins read
018ebb32-ab80-4f22-92ed-d5e67876bdc0
-

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடித்துள்ள படம் 'எமன்'. ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தை லைக்கா புரொக் ஷன் சார்பில் ராஜு மகாலிங்கம், 'விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரே ஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆகியோர் தயாரித்துள்ளனர். இதில் தியாகராஜன் அரசியல் வாதியாக நடித்திருக்கிறார். இது குறித்துக் கூறிய தியாகராஜன், "சில ஆண்டுக் கால இடை வேளைக்குப் பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாகத் தேர்வு செய்து வருகிறேன். "ஒரு சில கதைகளைக் கேட்ட உடனே அதில் நடித்தாக வேண்டும் என்று தோன்றும். அப்படி கதை கேட்டதும் என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் 'எமன்'.

மேலும் செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்