பாவனாவைப் பாராட்டிய கதாநாயகன்

பாவனாவைப் பாராட்டிய கதாநாயகன்

1 mins read
7f508ce1-d13e-4dfb-b441-7c5b7da1d224
-

தன்னைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய குற்றவாளிகள் கைதான தகவல் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நடிகை பாவனா மெல்ல தேறி வந்தார். இந்நிலையில் அவர் படப்பிடிப்புகளிலும் மீண்டும் பங்கேற்றுள்ளார். பிருத்விராஜ், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் `ஆடம்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. இப்படத்தின் கதாநாயகியான பாவனா படப்பிடிப்பில் தைரியமாகப் பங்கேற்றதை பிருத்விராஜ் பாராட்டியுள்ளார்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்