ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர் இணைந்துள்ள புதிய படம் 'புரியாத புதிர்'. சி.எஸ். சாம் இசையமைத்துள்ள இப்படத்தின் விநியோக உரிமை கணிசமான தொகைக்கு விலைபோயுள்ளதாம். வழக்கம்போல் வித்தியாசமான திரைக்கதையில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அதனால் பட வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
'புரியாத புதிர்' வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்
1 mins read
-

