நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை இரவு அவரது குடும்பத்தாருடன் திருப்பதி வந்து அங்குள்ள ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். அவருக்கு தேவஸ்தான அதிகாரி கள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வந்த கீர்த்தி சுரேசைக் கண்டு அவரது ரசிகர்கள் உரக்க குரல் எழுப்பியபடி அவரை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்தனர். அவர்களைப் பார்த்து சிரித்தபடி கீர்த்தி சுரேஷ் சென்றார்.
திருப்பதி கோவிலில் கீர்த்தி சுரேஷ்
1 mins read

