நாளை வெளியீடு காணும் 'குற்றம் 23'

நாளை வெளியீடு காணும் 'குற்றம் 23'

1 mins read
7f083658-5148-493a-946b-a5dd5a70057f
-

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாகவும் மகிமா நம்பியார் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் 'குற்றம் 23'. "மருத் துவம் தொடர்பான பின்னணியில் பரபரப்பான திரைக்கதையில் அதிரடிப் படமாக உருவாக்கி உள்ளோம். இப்படம் நிச்சயம் ரசிகர் களின் மனதில் இடம்பிடிக்கும்," என்கிறார் அறிவழகன். இப்படம் மார்ச் 2ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg