சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஏழாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இவ்விழாவில் இந்திய அரசின் விண்வெளித்துறைச் செயலரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான ஏ.எஸ்.கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் நடிகர் சத்யராஜுக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. படம்: தமிழக ஊடகம்
சத்யராஜுக்கு கௌரவ முனைவர் பட்டம்
1 mins read
-

