தனுஷ் சகோதரியின் உருக்கமான கோரிக்கை

தனுஷ் சகோதரியின் உருக்கமான கோரிக்கை

1 mins read
f74077a0-2a07-43cf-a843-95eb6cd3b0e6
-

தனு‌ஷின் அக்கா கீதா சமூக வலைத்தளத்தில் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் குடும்பத்தாரை நிம்மதியாக வாழ விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து தனுஷை பற் றியும் அவரது லீலைகளை பற்றியும் நிறைய பதிவுகள் வெளியாகி வருகின்றன. தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனு‌ஷின் அக்காவும், பிரபல பல் மருத்துவருமான கீதா, தமது சமூக வலைத்தளத்தில் இந்த பிரச்சினை குறித்து பதிவிட்டுள்ளார்.

தனது சகோதரியுடன் நடிகர் தனுஷ்