'சத்ரியன்' படத்துக்கு தணிக்கைக் குழுவின் பாராட்டு

'சத்ரியன்' படத்துக்கு தணிக்கைக் குழுவின் பாராட்டு

1 mins read
d96024dc-181f-4814-b163-48b93f1aa71d
-

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் 'சத்ரியன்'. மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா தத்தா கதாநாயகிகள். அண்மையில் இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 'யு' சான்றிதழ் தந்ததோடு, "இந்த ஆண்டு நாங்கள் பார்த்ததிலேயே ஒரு முழுமையான படம் இதுதான்," என்று பாராட்டுப் பத்திரமும் கொடுத்திருக்கின்றனர்.