'திகில் படங்களில் நடிக்க பிடிக்கும்'

'திகில் படங்களில் நடிக்க பிடிக்கும்'

1 mins read
d8c136d4-73fa-46d4-9487-21eee22f974d
-

திகில், நகைச்சுவை கதைகளில் நடிப்பது தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் சமந்தா. அவரது அண்மைய பேட்டியில், தோல்விகள் தம்மை மிகவும் பயமுறுத்து வதாகக் கூறியுள்ளார். "எனது வருங்கால கணவர் நாக சைதன்யாவும் நானும் கடந்த வருடமே ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பதாக இருந் தது. ஆனால் அது நடக்க வில்லை. "தற்போது இன்னொரு படத்தில் நடிக்க தயா ராகி இருக்கிறோம். "இந்த படத் துக்கான கதை த யா ரா கி விட்டது. " அ டு த் த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. "எனது மாமனார் நாகார்ஜுனா சிறந்த மனிதர். நாக சைதன்யாவை மணந்த பிறகு நாகார்ஜுனாவை எப்படி அழைப் பீர்கள் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.