அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் உருவாகும் படம் 'சிம்பா'. நாயகனாக நடிப்பவர் பரத். பிரேம்ஜி, சுவாதி தீக்ஷித், பானு மெகரா ஆகியோர் நடிக்கிறார்கள். ரமணா கௌரவ தோற்றத்தில் தோன்றுகிறார். திறமைசாலியான இளைஞன் தனது அறிவாற்றலால் தான் நினைத்ததை எப்படி சாதிக்கிறான் என்பதே கதையாம்.
'சிம்பா' - திறமைசாலியின் கதை
1 mins read
-

