கூட்டம் அலைமோதும்: நடிகர் ஆர்கே திட்டவட்டம்

கூட்டம் அலைமோதும்: நடிகர் ஆர்கே திட்டவட்டம்

1 mins read
c4c93dd5-894f-4703-8e3e-40b394c8c060
-

தான் அறிமுகப்படுத்தி உள்ள புதிய திட்டம் காரணமாக தமிழக திரையரங்குகளில் புதுப்படங்கள் வெளியாகும் சமயங்களில் ரசிகர் கள் கூட்டம் அலைமோதும் என் கிறார் நடிகர் ஆர்கே. ஆர்.கே., நீத்து சந்திரா ஆகி யோரின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'வைகை எக்ஸ்பிரஸ்'. சாஜி கைலாஷ் இயக்கி உள்ளார். நாசர், இனியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை அமைத்தி ருப்பவர் தமன். இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இதில் தயாரிப்பாளர்கள் கேயார், ஏ.எம்.ரத்தினம், ஏ.எல்.அழகப்பன், கதிரேசன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முதலில் விழாவில் பேசிய நாசர், தன் திரைப் பயணத்தில், தான் 500 படங்களை கடக்கப் போவதாக முக்கிய தகவலைத் தெரிவித்தார்.

'வைகை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஆர்கே, நீது சந்திரா