எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. ரெஜினா நாயகியாக நடிக்கிறார். சிருஷ்டி டாங்கேவை கௌரவ தோற்றத்தில் காண முடியும். "இது ஒரு நகைச்சுவைப் படம். இக்காலகட்டத்தில் பேய்ப் படங்கள் நகைச்சுவையாக எடுக்கப்படுகின்றன. அதிலும் ஆவி, ஆத்மா போன்ற விஷயங்கள் இருக்கும். ஆனால் நகைச்சுவைக் காட்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைக்கும்," என்கிறார் எழில்.
'சரவணன் இருக்க பயமேன்'
1 mins read
-

