மலைவாழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் 'கடம்பன்'

மலைவாழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் 'கடம்பன்'

1 mins read
7b5581dc-33ed-44d9-a625-07a27b83b682
-

ஆர்யா நாயகனாகவும் கேத்தரின் தெரசா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் 'கடம்பன்'. "மலைத்தேன் எடுக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கும். அடர்ந்த காடுகளில் நடந்த படப்பிடிப்பின்போது வண்டுகள், பூச்சிகளின் கடிக்கு படக்குழுவினர் தப்பவில்லை. ஆர்யாவுக்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்," என்கிறார் இப்படத்தின் இயக்குநர் ராகவா.