தான் கர்ப்பிணியாக இருப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், குழந்தை பெறும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார். இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 38ஆவது வயதில் கரண்சிங் குரோவரை திருமணம் செய்துகொண்டார். பிபாஷா பாசு கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு குழந்தை பிறக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் இதை நடிகை பிபாஷா பாசு மறுத்துள்ளார்.
சிறு பிள்ளைத்தனம்: பிபாஷா கோபம்
1 mins read
-

